நம்பிக்கை நிதியம்

ஞாபகமூட்டும் நிகழ்வுக்காக நம்பிக்கை நிதிய நிலையான வைப்பு வட்டி மூலம் அன்னதானம் வழங்குதல்

தமது குடும்பத்திலுள்ள ஒருவருக்காக அதாவது பிறந்த நாள், திருமண நாள், நினைவு கூரும் நாள் போன்றவற்றிற்காக ரூபா ஒரு இலட்சத்திற்குக் குறையாத ஒரு தொகையை நம்பிக்கை நிதிய. நிலையான வைப்பிலிட்டு அதன் மூலம் கிடைக்கும் வட்டித் தொகையைக் கொண்டு ஒவ்வொரு வருடமும் நினைவு கூர்ந்து சம்பந்தப்பட்டவருடைய பெயரால் அன்னதான நிகழ்வு இவ்வில்லத்தில் நடாத்தப்பட்டு வருகின்றது. இல்லத்தின் பெயரையும் நிகழ்வுக்குரியவரின் பெயரையும் சேர்த்து இருவருடைய பெயர்களிலும் நம்பிக்கை நிதிய நிலையான வைப்புக் கணக்குத் திறக்கப்படுகின்றது. இதன் நோக்கம் இவ்வைப்புத் தொகையை எவரும் வங்கியிலிருந்து மீளப் பெற்றுக் கொள்ள முடியாது. வருடாந்த வட்டித் தொகை மட்டும் எமது வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்படுகின்றது. முதலீட்டுத் தொகையை மீளப் பெற வேண்டுமாயின் நிலையான வைப்பிலிட்டவர்; மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு 44 பேர் நம்பிக்கை நிதிய நிலையான வைப்புக் கணக்குத் திறந்து ஒவ்வொரு வருடமும் நினைவு கூர்ந்து அன்றைய தினம் சம்பந்தப்பட்டவருடைய பெயரால் அன்னதான நிகழ்வு நடைபெற்று வருகின்றது. நம்பிக்கை நிதிய நிலையான வைப்பின் விபரங்கள் தொடர்ந்து வருகின்றன.

நம்பிக்கை நிதிய நிலையான வைப்பு விபரங்கள்

 நி.வைப்பு க.இல ஆ.திகதி அன்பளிப்புச்செய்தோா்-முகவாி நினைவுக்கு உாியவா் நினைவுநாள் குறிப்புக்கள்
FD/PQ/ 12M/INS/ 12/13/26 (366507) 18.11.1986        
  04.12.1991 திருமதி.இராசரத்தினாம்பாள் விவேகானந்தன் -  radhasuren@hotmail.com  திருமதி.ரூபமணி.ரங்கநாதன் தை02 வருடாந்த நினைவுநாள்
FD/PQ/12M/INS/82(019617) (019617) 20.07.1992 திருமதி.இராசரத்தினாம்பாள் விவேகானந்தன் - radhasuren@hotmail.com ஆழிக்குமரன் வி.செல்லகுமாா் ஆனந்தன் ஆவணி06 வருடாந்த நினைவு நாள்
FD/PQ/12M/INS/10/13 (407610)  12.06.1998 பாரதிதாசன் நூல் நிலையம் - அல்வாய்(கனடா)     வருடாந்த நினைவு நாள்
FD/PQ/IS/17/15.5/001(773415) (773415) 23.11.2000 ஏ.இராசேந்திரம் - கரணவாய் மத்தி,நவிண்டில்  மு.செல்வராசா ஐப்பசி23  வருடாந்த நினைவு நாள்
  18.05.2002 திருமதி.இராசரத்தினம்பாள் விவேகானந்தம் - radhasuren@hotmail.com இராசரத்தினம்பாள் விவேகானந்தம் ஆடி11  பிறந்தநாள்
 INS/11.1/57 (477091) 27.09.1999 சி.இரத்தினசிங்கம் - ம.ம.வி.வீதி நெல்லியடி, கரவெட்டி சி.நாச்சிப்பிள்ளையும் மறுபேரும் மாா்கழித் திருவாதிரை  வருடாந்த நினைவு நாள்
 200320317888 (382153) 19.06.2003 ஆா்.சந்திரதாஸ் ச.திலகவதி - 3ம் சந்தி கெருடாவில், தொண்டைமானாறு வைரமுத்து சுப்பிரமணியம் ஆடி  வருடாந்த நினைவு நாள்
 200321317756 (382372) 10.07.2003 இந்திராணி பாஸ்கரன் - ம.ம.வி.வீதி, நெல்லியடி, கரவெட்டி ந.பாறுவதி பா.பரம்சோதி ஆவணி 02  வருடாந்த நினைவு நாள்
 200320317802 (382373) 10.07.2003 செல்வச்சந்திரன் சுபாசினி (மே/பா திருமதி E.N.S.சிவம் ) - ம.ம.வி.வீதி, நெல்லியடி, கரவெட்டி ந.செல்லத்துரை செ.சிவக்கொழுந்து ஆடி அமாவாசை பின் சப்தமி, தை அமாவாசை பின் பிரதமை  வருடாந்த நினைவு நாள்
 200320311928 (506933) 12.12.2003 சின்னத்தம்பி.சத்தியமூா்த்தி - மே/பா N.பாஸ்கரன் ம.ம.வி.வீதி நெல்லியடி முருகேசு.சின்னத்தம்பி மாா்கழி 26  வருடாந்த நினைவு நாள்
 200320311871 (507476) 03.02.2004 செல்வச்சந்திரன். சுபாஷினி (மே/பா திருமதி.E.N.S சிவம்) - ம.ம.வி.வீதி நெல்லியடி, கரவெட்டி பி.கந்தவனம் க.சின்னத்தம்பி மாசி 08  வருடாந்த நினைவு நாள்
 200320398071 (318966) 10.03.2008 திருமதி.புவனநாயகி தங்கராசா, அவுஸ்ரேலியா - மே/பா சி.இராமகிருஸ்ணா, வியாழவத்தை, நெல்லியடி வேலுப்பிள்ளை. தங்கராசா ஆனி 16  வருடாந்த நினைவு நாள்
200320464953 (624059) 19.03.2009 நா.சந்திரசேகரம் ந.தேவராசா - நவனந்தோட்டம் சின்னாலடி அல்வாய் ச.மீனாட்சி அம்மா காா்த்திகை அமாவாசைத் திாியோதசி  வருடாந்த நினைவு நாள்
200320600318 (472486) 12.07.2012 இ.சந்திரதாஸ் ச.திலகவதி - 3ம் சந்தி, கெருடாவில் தெற்கு, தொண்டைமானாறு      சாதாரண அன்பளிப்பு
    வி.கனகாம்பிகையும், சகோதரா்களும் - முருகன் கோவிலடி நெல்லியடி, கரவெட்டி ஆ.தாமோதரம்பிள்ளை தா.சோதிமுத்து ஆவணி 03 மாா்கழி 25  வருடாந்த நினைவுநாள்
தேசிய சேமிப்பு வங்கி, நெல்லியடி          
207170126608 (418614)  29.04.2011 பவித்திரன். திவ்வியன் srajacon@gmail.com அவுஸ்ரேலியா - முத்தா் வளவு, வதிாி,கரவெட்டி சரவணமுத்து. நகுலேஸ்வாி  தை துவாதசி வருடாந்த நினைவு நாள்
207170127507 (418694)  25.05.2011 சின்னத்தம்பி. சத்தியமூா்த்தி -மே/பா ந.பாஸ்கரன் ம.ம.வி.வீதி, நெல்லியடி.       முருகேசு.சின்னத்தம்பி சின்னத்தம்பி.சிதம்பரம்   மாசி 05 வருடாந்த நினைவு நாள்  
207170128775 (418810)    23.06.2011 கந்தப்பு.தவராசா இலண்டன் kjeyachandran@hotmail.com - மே/பா க.கனகராஜா செட்டித்தறை, நெல்லியடி   பொன்னையா.பரஞ்சோதி   புரட்டாதி 28 வருடாந்த நினைவு நாள்  
207170134074 (573093)    23.11.2011 திருமதி.சரஸ்வதி சுப்பிரமணியம் - மே/பா ஐ.உமாபதி செட்டித்தறை வீதி, நெல்லியடி   திருமதி.மாா்க்கண்டு. மாணிக்கம்   ஆடி 21 வருடாந்த நினைவு நாள்  
207170137375      06.03.2012 ஜெ.மயுரன்,த.ரமணா ந.கருண்முருகன் ந.செந்திவேல் - மே/பா சு.விஜயகுமாா் ம.ம.வி.வீதி  கதிா்காமத்தம்பி. சுப்பிரமணியம்   ஆடி 07 வருடாந்த நினைவு நாள்  
207170137383 (573394)    06.03.2012 திருமதி.சுகுணலீலா. சிவமூா்த்தி (கனடா) - மே/பா ஐ.சிவநாதன் மருதம், நெல்லியடி, கரவெட்டி   திருமதி.முருகேசு நாகம்மா   புரட்டாதி 15 வருடாந்த நினைவு நாள்  
207170138959 (573529)    28.03.2012 திருமதி.கருணாநிதி. அகிலாம்பிகை - மே/பா ந.பாஸ்கரன் ம.ம.வி.வீதி, நெல்லியடி.   திரு.முருகேசு. கருணாநிதி     பங்குனி 23 வருடாந்த நினைவு நாள்  
207170141089 (573729)    23.04.2012 செந்தில்செல்வன்  அவா்களின் சகோதாி - இல 27 சுவாமியாா் வீதி, கொழும்புத்துறை திரு.T.செந்தில்செல்வன்     பங்குனி  
207170141097 (573730)    23.04.2012 திலகவதி பாலசுந்தரம் -மே/பா ஆ.குகதாசன் கைலை, வரணி      M.S பாலசுந்தரம்     மாா்கழி 15 வருடாந்த நினைவு நாள்  
207170141062      23.04.2012 அம்பிகாதேவி சின்னத்துரை (மே/பா திருமதி.தெய்வபுலேந்திரன் - பொன்கந்தையா வீதி, நெல்லியடி, கரவெட்டி     நடேசு. சின்னத்துரை (தயாளினி ஸ்ரோா்ஸ்)     மாா்கழி 05 வருடாந்த நினைவு நாள்  
207170142751 (5738790)     17.05.2012 சத்தியதேவி பாலகங்காதரன், அவுஸ்ரேலியா (மே/பா வி.கனகாம்பிகை - முருகன் கோவிலடி நெல்லியடி, கரவெட்டி திருமதி குணேஸ்வாி ஏரம்பமூா்த்தி     தைப்பொங்கல் வருடாந்த நினைவு நாள்  
207170143561 (573955)   05.06.2012 கந்தப்பு .தவராசா இலண்டன் kjeyachandran@hotmail.com  - மே/பா க.கனகராஜா செட்டித்தறை நெல்லியடி, கரவெட்டி         திருமதி.வசந்தா.பரஞ்சோதி நெல்லியடி, கரவெட்டி     வைகாசி 31 வருடாந்த நினைவு நாள்  
207170150533 (974595)   15.10.2012 இராசதுரை. திலக்ராஜ் (கனடா) - மே/பா திருமதி.இந்திரா முருகன் கோவிலடி நெல்லியடி, கரவெட்டி  திருமதி.லோரா. திலக்ராஜ்     ஐப்பசி 18 வருடாந்த நினைவு நாள்
207170161098 (719637)   23.04.2013 வி.கருணானந்தன் south Hall,u.k - மே/பா N.செந்திவடிவேலன்,9, றக்கா றோட், யாழ்ப்பாணம் வி.செல்வகுமாரானந்தன்     ஆவணி 06 வருடாந்த நினைவு நாள்
207170161101     23.04.2013 திருமதி.சத்தியதேவி. பாலகங்காதரன் - மே/பா வி.கனகாம்பிகை முருகன் கோவிலடி, நெல்லியடி. முருகுப்பிள்ளை. ஏரம்பமூா்த்தி     ஐப்பசி 01 வருடாந்த நினைவு நாள்
207170161080   (719639) 23.04.2013 வி.கருணானந்தன் south Hall, u.k - மே/பா N.செந்திவடிவேலன்,9, றக்கா றோட், யாழ்ப்பாணம் வி.இராசரத்தினாம்பாள்     ஆவணி 21 வருடாந்த நினைவு நாள்
207170161110 (719641)   23.04.2013 வி.கருணானந்தன் south Hall, u.k - மே/பா N.செந்திவடிவேலன்,9, றக்கா றோட், யாழ்ப்பாணம்  கு.விவேகானந்தன்     மாா்கழி 05 வருடாந்த நினைவு நாள்
207170161128 (719642)   23.04.2013 வி.கருணானந்தன் south Hall, u.k  -மே/பா N.செந்திவடிவேலன்,9, றக்கா றோட், யாழ்ப்பாணம் இ.ரூபமணி     தை 02 வருடாந்த நினைவு நாள்
207170169986 (943947)   21.10.2013 நா.சிவதீசன் கனடா - மே/பாகி.மனோகரன் பயறி, நெல்லியடி,கரவெட்டி   ந.பத்மலோஜினி     புரட்டாதி 18 வருடாந்த நினைவு நாள்
207170171620 (960098)   25.11.2013 க.பாலஸ்கந்தராசா - புலோலி மேற்கு, புலோலி      s.பிரதீபன்     ஐப்பசி 02 வருடாந்த நினைவு நாள்
207170173045     31.12.2013 செல்வச்சந்திரன்.சுபாசினி (லண்டன்) - திரு.ந.பாஸ்கரன் ம.ம.வி.வீதி, நெல்லியடி, கரவெட்டி   பி.கந்தவனம் க.சின்னம்மா     மாசி 08 வருடாந்த நினைவு நாள்
207170176028   (960493) 18.03.2014 வேலுப்பிள்ளை. மோகனதாஸ் - மே/பா ம.மகேஸ்வரன் சாமியன் அரசடி, முடக்காடு, கரவெட்டி        செ.வேலுப்பிள்ளை     மாசி 01 வருடாந்த நினைவு நாள்
207170201421   (127404) 29.04.2015 திருமதி.புவனநாயகி, தங்கராசா. அவுஸ்ரேலியா - மே/பா சி.இராமகிருஷ்ணா வியாழவத்தை, நெல்லியடி        பகவான் சத்தியசாயி பாபாவின் தாயாாின் ஈஸ்வராம்பாள்     வைகாசி 06 வருடாந்த நினைவு நாள்
207170204102 (127645)     10.06.2015 திருமதி.புவனநாயகி, தங்கராசா. அவுஸ்ரேலியா - மே/பா சி.இராமகிருஷ்ணா வியாழவத்தை, நெல்லியடி          பகவான் சத்தியசாயி பாபா     காா்த்திகை 23 பிறந்த தினம்
207170204129 (127646)     10.06.2015 கதிரவேலு. இராசதுரை (கனடா) - மே/பா ஐ.உமாபதி, செட்டித்தறை வீதி, நெல்லியடி. செல்லையா சின்னத்தம்பி     வைகாசி 24 வருடாந்த நினைவு நாள்
207170206369 (127854)       22.07.2015 வ.சிவகுமாரன் - அம்மன் கோவிலடி, கரணவாய் தெற்கு, கரவெட்டி.   மு.தயானந்தன்     காா்த்திகை05 வருடாந்த நினைவு நாள்
207170227064 (206345)       28.06.2016 சு.தவமணி முன்னைநாள் சிறுவா் மேற்பாா்வையாளா் - ஸ்ரீபரமானந்தா இல்லம், வதிாி, கரவெட்டி         சு.தவமணி     ஐப்பசி வருடாந்த நினைவு நாள்
பற்றுச் சீட்டு இல 2595       10.01.2017 திருமதி. அ.மங்கையற்கரசி. அவுஸ்ரேலியா -  மே/பா திருமதி.T.கவிதா மந்திாிமடம், வதிாி கரவெட்டி வை.சிவசுப்பிரமணியம்     30.01.2017 தொடக்கம் 5 வருடங்களுக்கு மாத்திரம்   வருடாந்த நினைவு நாள்