
கரவெட்டியைப் பிறப்பிடமாகவும் கனடாவில் வசித்தவருமாகிய அமரா் வீரகத்தி சுப்பிரமணியம் அவா்களின் மரணசாசன உயிலின்படி எமது பரமானந்தா சிறுவா் முதியோா் இல்லத்திற்கு ஒரு தொகைப்பணம் கிடைக்கவுள்ளது. கிட்டத்தட்ட அதேயளவு தொகை எமது இல்லச் சேமிப்பிலிருந்தும் சோ்க்கப்பட்டு கிட்டத்தட்ட ரூபா 23,997,036/= பெறுமதியில் கல்வி கற்கும் மண்டபமும், மாநாட்டு மண்டபமும் கீழ் மேல் மாடிக் கட்டடங்களாக இல்ல வளாகத்தில் அமைக்கப்படவுள்ளது. இக்கட்டடமானது ” வீரகத்தி சுப்பிரமணியம்” என்ற பெயாில் அழைக்கப்படவுள்ளது. இம்மண்டப நிா்மாணப் பணிகளை ஆரம்பிக்கும் வண்ணம், அதற்கான அடிக்கல் … Continue reading "“வீரகத்தி சுப்பிரமணியம்” கட்டட நிா்மாணத்திற்காக அடிக்கல் நாட்டும் வைபவம்."
Read More