நினைவிலுள்ள அன்பளிப்புக்கள்

ஸ்ரீ பரமானந்தா இல்லத்தின் நினைவிலுள்ள அன்பளிப்புகள்:

காசு அன்பளிப்புகளோ பொருட்கள் அன்பளிப்புகளோ எந்த வகையான அன்பளிப்புகள் என்றாலும், அவற்றின் பெறுமதி ரூபா ஒரு இலட்சத்துக்கு மேற்படுமாயின், அதன் முழு விபரங்களும் பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து பேணப்பட்டு வருகின்றன. முதலில் 31.12.2011 வரையுள்ள காலப் பகுதிக்கான பாரிய அன்பளிப்புச் செய்தோர் விபரங்கள் பட்டியலிட்டு கீழே தரப்படுகின்றன. இவ்வாறு 2011ம் வருடத்திற்குப் பின்னருள்ள காலத்திற்கான விபரங்களையும் வருடாந்த அடிப்படையில் இயலக் கூடிய விரைவில் இப்பத்தியிற் சேர்ப்பதற்கு முயற்சி எடுக்கப்படுகின்றது.

 

கிடைக்கப்பெற்ற அன்பளிப்புகள் காலம் வழங்கியோர் நன்றிக்குரியவர்கள்/ நினைவுக்குரியவர்கள்
01  பாலமுருகன் கோயில் மண்டபம்  16.09.1996  திருமதி த.கனகாம்பிகை அவர்களின் ஞாபகார்த்த அன்பளிப்பு க.ச.தங்கராசா, உடுப்பிட்டி
02 கிணற்றுடன் சேர்ந்த நீர் த்தாங்கி, நீரிறைக்கும் இயந்திரம்  2001 அரச சார்பற்ற நிறுவனமான U.N.H.C.R. பணிப்பாளர், U.N.H.C.R.
03 பேருந்து 15.07.2003 இந்து கலாசார அலுவல்கள் அமைச்சு முன்னாள் இந்து கலாச்சார அமைச்சர் அமரர் தி.மகேஸ்வரன்
04 குளிர்சாதனப் பெட்டிகள் 02மின்பிறப்பாக்கிகள், வைத் திய உபகரணங்கள், தளபாடங்கள்   அரச சார்பற்ற நிறுவனமான மெடிக்கோஸ் திரு மு.சுந்தரலிங்கம் சதாபொன்ஸ்
05 பெண் முதியோர் இல்லக் கட்டிட நிர்மாணம் ரூபா 17 இலட்சம்  2007 சமூக சேவைகள் நலத்துறை அமைச்சு கரவெட்டி பிரதேச செயலாளர் திரு சி.சத்தியசீலன்
06 முச்சக்கர வண்டி 19.09.2009 கொமர்ஷல் வங்கி, நெல்லியடி முகாமையாளர் திரு சி.கு.குணசிங்கம், உதவி முகாமையாளர் திரு க.இராஜமனோகரன்
07 கணனி அச்சுப் பதிவு, நிழற்பிரதி, ஸ்கான் வசதி சேர்ந்த இயந்திரம்  16.09.1996 செட்டித்தறை வீதீ, நெல்லியடியைச் சேர்ந்த ஐயாத்துரை செல்வரத்தினம் தம்பதிகளின் ஞாபகார்த்தம் நன்றிக்குரியவர் பெயரைக்குறிப்பிட விரும்பவில்லை
08 கட்டிடப் புனரமைப்பு வேலைகளுக்காக ரூபா 35 இலட்சம் 2009 சமூக சேவைகள் நலத்துறை அமைச்சு கரவெட்டி பிரதேச செயலாளர் திரு சி.சத்தியசீலன்
09 மேற்படி கட்டிட வேலைக்கான ஒப்பந்தங்களை கட்டணம்  எதுவுமின்றி ஏற்றுக் கொண்டமை 2009 நெல்லியடி கிராம அபிவிருத்திச் சங்கம் அங்கத்தவர்களும் நிர்வாகசபை உறுப்பினர்களும்
10 நிதி 22.01.2010 வி.தர்சினி, வ.கந்தவேள் பொ.ஐயாத்துரை சாமியனரசடி, கரவெட்டி
11 நிதி 12.08.2010 வல்லிபுரம் செல்வநேசன் பொ.ஐயாத்துரை சாமியனரசடி, கரவெட்டி
12 பல்வேறு கட்டிடப் புனரமைப்பு வேலைகள்  19.09.2010 சைவ மன்றம், சிட்னி முருகன் கோயில், அவுஸ்திரேலியா செயலாளர், பொதுசன உத்தியோகத்தர்
13 நிதி  28.10.2010  திருமதி இந்திரா வீரபாகு, பருத்தித்துறை  
 14  கணனியும் உதிரிப் பாகங்களும்  27.12.2010  “ஆனந்தவாசா” நெல்லியடியைச் சேர்ந்த ஐயாத்துரை இராசநாயகம் அவர்களின் ஞாபகார்த்தமாக கனடாவிலிருந்து பேரப்பிள்ளைகளான மாறன், திலபீன், மாதுமை, வாணன்
 15 நிதி 09.02.2011 பொ.ஐயாத்துரை சாமியனரசடி, கரவெட்டி  
 16 நிதி 14.03.2011 டீ.திலகவதி, மே/பா குகதாசன், வரணி  
 17 நிதி 18.07.2011 எஸ்.ஜனகன், அவுஸ்திரேலியா  
18 நிதி 08.08.2011 பா.ரஞ்சித்குமார், தாளையடி, பருத்தித்துறை  
 19 நிதி  07.10.2011 அ.பிரபாகரன், கடற்கரை வீதி, பருத்தித்துறை  
 20 உள்ளகத் தொலைபேசி இணைப்புகள் 11.10.2011 செல்லமுத்தூஸ் புடவை மாளிகை, நெல்லியடி ச. பிறேம்குமார், நெல்லியடி
 21 நிதி 23.11.2011 திருமதி சரஸ்வதி சுப்பிரமணியம், 32 கொத்தலாவெல அவெனியூ, கொழும்பு -4  
 22 நிதி  27.12.2010  “ஆனந்தவாசா” நெல்லியடியைச் சேர்ந்த ஐயாத்துரை இராசநாயகம் அவர்களின் ஞாபகார்த்தமாக திருமதி கௌரி பரமகுரு, சிட்னி, அவுஸ்திரேலியா