பணிக் கூற்று

“நாதியற்று வாழ்வோர்க் கெல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே” என்பது எம் சேவை. நாதியற்றோர்க்கு மனிதாபிமான உதவிகள் தேவைகளை வழங்குவதே எமது பணி.

தூர நோக்கு

ஆதரவற்றோர், வறுமையுற்றோரை அரவணைத்து அவர்களுக்கு உணவு, உடை, உறையுள், கல்வி போன்ற வசதிகளை அளித்து எதிர்காலத்தில் வினைத்திறன் மிக்க பிரஜைகளாக்குவதே எம் நோக்கு.

அண்மைய நிகழ்வுகள்

கடைசி மூன்று நாட்கள் ஸ்ரீ பரமானந்தா ஆச்சிரமத்திற்கு அன்பளிப்புச் செய்தோர் பட்டியல்

ஸ்ரீ பரமானந்தா இல்லத்திற்கு நாளாந்தம் அன்பளிப்புச் செய்வோரின் விபரங்கள் இப் பந்தியின் மூலம் வெளிப்படுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. கடைசியாகவுள்ள மூன்று நாட்களின் விபரங்களை மட்டுமே பார்க்கக்கூடியதாக இவ்விணையத்தளம் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. அதற்கு முந்தைய நாள் கிடைக்கப்பெற்ற அன்பளிப்புகளின் விபரம் தானாகவே மறைந்துவிடும்

25.04.2025

அன்பளிப்பாளர்முகவரிஅன்பளிப்பின் வகை நிகழ்வுநிகழ்வுக்குாியவா்
துசிதா.சிஇலண்டன்காசுவருடநினைவுஅமரர்.இ.சிவகுமார்
ஜெயராணிஇலண்டன்காசுபிறந்தநாள்ஜெயராணி
ஸ்ரீராஜ்குமார்இலண்டன்காசுஅன்பளிப்புஅன்பளிப்பு
மி.மரிஸ்ரலாமல்லாகம்காசுவருட நினைவுஞா.திரேசம்மா
இ.பிரதீபாஅல்வாய்காசுஅன்பளிப்புஅன்பளிப்பு
அ.இலானிதாபிரான்ஸ்காசுதொட்டில்போடும் நிகழ்வுதொட்டில்போடும் நிகழ்வு
அனுசுயாஇண்டன்காசுவருட நினைவுஆ.அழகராசா
சிவராசாஆவரங்கால்காசுவருட நினைவுது.சிவராசா
கிருசாந்உடுப்பிட்டிகாசுவருட நினைவுசி.சிவஞானம்

24.04.2025

அன்பளிப்பாளர்முகவரிஅன்பளிப்பின் வகை நிகழ்வுநிகழ்வுக்குாியவா்
பாலாசெல்வம்கனடாகாசுஅன்பளிப்புஅன்பளிப்பு
கிளிஸ்ரீஜீவகன்ஜேர்மனிகாசுவருடநினைவுசெல்லையா பூங்கிளி
இ.கங்காதரன்தொண்டைமானாறுகாசுவருடநினைவும.வெங்கடாசலபிள்ளை
ந.சிவநேசாபொலிகண்டிகாசுவருடநினைவுக.பாஸ்கரன், க.முத்துலட்சுமி
இ.சுகுணவதனாஉடுப்பிட்டிகாசுபிறந்தநாள்பரிமேழலகம், நிர்மலவதனா
வேலும்மயிலும் பவுண்டேசன்பருத்தித்துறைகாசுஅன்பளிப்புஅன்பளிப்பு
நிமலன் குடும்பம்ஜேர்மனிகாசுவருடநினைவுசதாசிவம்
நிர்மலா ஸ்ரீபவன்பிரன்ஸ்காசுவருடநினைவுசி.செல்லையா

23.04.2025

அன்பளிப்பாளர்முகவரிஅன்பளிப்பின் வகை நிகழ்வுநிகழ்வுக்குாிவா்
ரோகிணி முத்துராஜாகனடாகாசுவருடநினைவுரஞ்சன் அண்ணா
ஜீவகன்வட்டுக்கோட்டைகாசுவருடநினைவுசண்முகவடிவேல்
த.உதயமூர்த்திதும்பளைகாசுவருடநினைவுஅமிர்தலட்சுமி சேதுபதி
விஜிதாபுலோலிகாசுவருடநினைவுஇ.வீரகேசரி அம்மா
தங்கவேலாயுதம்துன்னாலைகாசுபிறந்தநாள்கு.நிரோசா
ரவிச்சந்திரன்மானிப்பாய்காசுவருடநினைவுஇ.விசாலாட்சி
தி.செல்வக்குமார்கரணவாய்காசுவருடநினைவுதி.பறுவதம்
க.இந்துமதிபம்பலப்பிட்டிகாசுபிறந்தநாள்பி.அட்விக், பி.நேசா
சு.மோகனகுருவல்வெட்டித்துறைகாசுவருடநினைவுசிவானந்தம்
சா.கனகரத்தினம்யாழ்ப்பாணம்காசுவருடநினைவுசாந்தலிங்கம் கனகரத்தினம்

2018ம் ஆண்டில் பாரிய அன்பளிப்புச் செய்தோர் பட்டியல்

ஸ்ரீ பரமானந்தா இல்லத்திற்குப் பாரிய அன்பளிப்புச் செய்தோரை எப்பொழுதும் நினைவு கூரும் பொருட்டு, அதன் விபரங்களை ஆரம்ப காலம் தொடக்கம் தேடிப் பெற்று, பேணிப் பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியமெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ரூபா ஒரு இலட்சமும் அதற்கு மேற்பட்ட பெறுமதியையும் கொண்ட அன்பளிப்புகளைப் பணமாகவோ அல்லது பொருட்களாகவோ செலுத்துபவர்களை பாரிய அன்பளிப்புச் செய்தோர் பட்டியலில் இணைத்துக் கொண்டு வருகின்றோம். 2018ம் வருட காலப் பகுதியில் பாரிய அன்பளிப்புச் செய்தோர் விபரங்கள் கீழே பட்டியலாகத் தரப்பட்டுள்ளது. 2018ம் வருடத்திற்கு முன்னருள்ள காலப்பகுதிக்கான விபரங்களை இவ்விணையத் தளத்தின் “ ஸ்ரீ பரமானந்தா இல்லத்தின் நினைவிலுள்ள அன்பளிப்புகள்” என்ற தலைப்பின் கீழ் பார்வையிடலாம்.

அன்பளிப்பாளர்முகவரிஅன்பளிப்பின் வகை நிகழ்வுநிகழ்வுக்குாியவா்
செ. சுகந்தி (சுவிஸ்)கா. ஞானவடிவேல்
நெல்லியடி
காசுஅன்பளிப்பு
புவிராஜ் குடும்பம்
(நோா்வே)
வல்வெட்டித்துறைகாசுஅன்பளிப்பு
துஸ்யந்தன். இளங்கோவன்கனடாகாசுஅன்பளிப்பு
V. கமலநாயகிகனடாகாசுஅன்பளிப்பு
தவக்குமாா் (U.K)ச. சந்திரகுமாா், வல்வெட்டித்துறைகாசுஅன்பளிப்பு
க. உமாகரன்கரவெட்டி மத்தி, கரவெட்டிகாசுஅன்பளிப்பு
த. ஜீவரோகினிV.M. றோட், பருத்தித்துறைகாசுஅன்பளிப்பு
பு. கெளாிவாடி ஒழுங்ககை. வல்வெட்டித்துறைகாசுஅன்பளிப்பு
Dr. v. சிவமூா்த்தி5/4> கொழும்பு-06காசுஅன்பளிப்பு
ராதா. காந்திரூ. ரதனிகா, கிநொச்சிகாசுஅன்பளிப்பு
இ. ஈஸ்வாி
அல்வாய் தெற்கு, அல்வாய்காசுஅன்பளிப்பு
கு.தவராசாநாவற்காடு , வரணிகாசுஅன்பளிப்பு
T. கரிணி (லண்டன்)சந்திரகுமாா், கொத்தியால் ஒழுங்கை, வல்வெட்டித்துறைகாசுபிறந்தநாள்T. கரிணி
ச. ஆதவன்T. பரமானந்தராசா, நாகா்கோவில் கிழக்கு, நாகா்கோவில்காசுஅன்பளிப்பு
லக்ஷ்சி.தவக்குமாா் (லண்டன்)சந்திரகுமாா், கொத்தியால், ஒழுங்கை, வல்வெட்டித்துறைகாசுபிறந்தநாள்த. லக்ஷ்சி
ஓ.கௌசிகா
ஓ.செந்தூரன் (அவஸ்ரேலியா)
தொண்டைமானாறுகாசுஅன்பளிப்பு
தா்மலிங்கம்.பாபேஷ்(சுவிற்சலாந்து)மே/பா.யோகரத்தினம். நீலாதேவி,55th Lane, 4,4/3, வத்தளை, கொழும்பு-06காசுஅன்பளிப்பு
k.உமாகரன்(அவுஸ்ரேலியா)k.முரளீதரன்,கரவெட்டி மத்தி,கரவெட்டிகாசுபிறந்தநாள்k.உமாகரன்
செயலாளா்,T சைட் மேற்கு கிழக்கு தமிழா்கள்,ஐக்கியராச்சியம்காசுஅன்பளிப்பு
திரு.S.சுவா்ணராஜாபிராமணவளவு,கட்டைவேலி, கரவெட்டிகாசுவருட நினைவுசெல்லப்பா.துரைராசா
க.கந்தையாகப்பூதூ, கரவெட்டிகாசுவருட நினைவுபூரணம்
திருமதி.ஜெ.இராஜேஸ்வாி(இங்கிலாந்து)திருமதி.த.சுகந்தி, இல30, துவாரகை, வதிாி,கரவெட்டிகாசுஅமராின் பிறந்தநாள்தா்மலிங்கம்.ஜெயானந்தம்
திரு.K.உமாதரன் (அவுஸ்ரேலியா)க.முரளீதரன்,சாமியன் அரசடி,கரவெட்டிகாசுபிறந்தநாள்K.முரளீதரன்
திருமதி.மகாலிங்கம்.பூங்கோதை (கனடா)சீ.நவாதரன், கரணவாய் கிழக்கு, கரவெட்டிகாசுபிறந்தநாள்ம.பூங்கோதை
திரு.ராஜ்குமாா். சிவராமலிங்கம்36,Minerva ave, Scarborough, ontario, Canadaகாசுஅன்பளிப்பு
திரு.சபாரத்தினம். சந்திரகுமாா்கொத்தியால் ஒழுங்கை, வல்வெட்டித்துறைகாசுதிருமணநாள்உதயகுமாா். லாவணியா