பணிக் கூற்று
“நாதியற்று வாழ்வோர்க் கெல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே” என்பது எம் சேவை. நாதியற்றோர்க்கு மனிதாபிமான உதவிகள் தேவைகளை வழங்குவதே எமது பணி.
தூர நோக்கு
ஆதரவற்றோர், வறுமையுற்றோரை அரவணைத்து அவர்களுக்கு உணவு, உடை, உறையுள், கல்வி போன்ற வசதிகளை அளித்து எதிர்காலத்தில் வினைத்திறன் மிக்க பிரஜைகளாக்குவதே எம் நோக்கு.
அண்மைய நிகழ்வுகள்
கடைசி மூன்று நாட்கள் ஸ்ரீ பரமானந்தா ஆச்சிரமத்திற்கு அன்பளிப்புச் செய்தோர் பட்டியல்
ஸ்ரீ பரமானந்தா இல்லத்திற்கு நாளாந்தம் அன்பளிப்புச் செய்வோரின் விபரங்கள் இப் பந்தியின் மூலம் வெளிப்படுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. கடைசியாகவுள்ள மூன்று நாட்களின் விபரங்களை மட்டுமே பார்க்கக்கூடியதாக இவ்விணையத்தளம் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. அதற்கு முந்தைய நாள் கிடைக்கப்பெற்ற அன்பளிப்புகளின் விபரம் தானாகவே மறைந்துவிடும்
22.10.2026
Row 12
| அன்பளிப்பாளர் | முகவரி | அன்பளிப்பின் வகை | நிகழ்வு | நிகழ்வுக்குாியவா் |
|---|---|---|---|---|
| நாகராஜன் | பிரான்ஸ் | காசு | அன்பளிப்பு | அன்பளிப்பு |
| சுபோதினி நேரு(கனடா) | மே.பா-சோ.ராதாராணி, வல்வெட்டித்துறை | காசு | வருடநினைவு | லக்ஸ்மி சுந்தரம் |
| காவியன் | கனடா | காசு | பிறந்தநாள் | காவியன் |
| சபாநாதன் சசிகலா | இமையாணன் மேற்கு | காசு | வருடநினைவு | பசுபதி தங்கமயில் |
| பா.கார்த்தீபன் | நீதிமன்ற வீதி, பருத்தித்துறை | காசு | பிறந்தநாள் | நிரூசனா |
| கோபி பவானி | கம்பர்மலை | காசு | பிறந்தநாள் | வீரகத்தி யோகானந்தம் |
| கு.யோகநாயகி(இலண்டன்) | கச்சாய் வீதி, கொடிகாமம். | காசு | பிறந்தநாள் | சசிகுமார் அரன் |
| ப.டெனிற்றா | மயிலிட்டி | காசு | வருடநினைவு | மு.இராமசாமி |
| சுஜிந்தன் | இமையாணன் கிழக்கு | காசு | பிறந்தநாள் | த.சுதாகர் |
21.10.2026
| அன்பளிப்பாளர் | முகவரி | அன்பளிப்பின் வகை | நிகழ்வு | நிகழ்வுக்குாியவா் |
|---|---|---|---|---|
| த.சந்திரசேகரன் | தம்பசிட்டி | காசு | வருடநினைவு | த.ஜெயமணி |
| தி.சிவனேசன் | வரணி வடக்கு | காசு | வருடநினைவு | கனகம்மா தியாகராசா |
| த.இந்துமதி | தேவரன், புலோலி தெற்கு, புலோலி | காசு | வருடநினைவு | தம்பிமுத்து |
| இ.லோகேஸ்வரி | கோண்டாவில் | காசு | அமரரின் பிறந்தநாள் | க.இலங்கைநாதன் |
| நடேசு கீதா | கிளான், துன்னாலை | காசு | வருடநினைவு | சுப்பிரமணியம் கிருஸ்ணகுமார் |
| தே.நிர்மலராணி | உடுப்பிட்டி. | காசு | பிறந்தநாள் | நி.நிதுஜா |
| வி.அகிலன்(கனடா) | மே.பா-அ.நிவேதினி, வோல்டன் பிளேஸ், தும்பளை. | காசு | வருடநினைவு | விசுவலிங்கம் |
14.10.2026
| அன்பளிப்பாளர் | முகவரி | அன்பளிப்பின் வகை | நிகழ்வு | நிகழ்வுக்குாியவா் |
|---|---|---|---|---|
| கோ.சந்திரகுமார் | பிரான்ஸ் | காசு | வருட நினைவு | சந்திரகுமார் |
| ரூபி | பொலிகண்டி | காசு | பிறந்தநாள் | கு.நிருஜா |
| இ.மகேஸ்மிதா | குடத்தனை | காசு | பிறந்தநாள் | மகேஸ்மிதா |
| க.இாஜேஸ்வரன் | கனடா | காசு | வருட நினைவு | க.சாந்தலட்சுமி |
| மு.சாந்தலிங்கம் | புலோலி | காசு | பிறந்தநாள் | கோ.ரவிதாஸ் |
2018ம் ஆண்டில் பாரிய அன்பளிப்புச் செய்தோர் பட்டியல்
ஸ்ரீ பரமானந்தா இல்லத்திற்குப் பாரிய அன்பளிப்புச் செய்தோரை எப்பொழுதும் நினைவு கூரும் பொருட்டு, அதன் விபரங்களை ஆரம்ப காலம் தொடக்கம் தேடிப் பெற்று, பேணிப் பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியமெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ரூபா ஒரு இலட்சமும் அதற்கு மேற்பட்ட பெறுமதியையும் கொண்ட அன்பளிப்புகளைப் பணமாகவோ அல்லது பொருட்களாகவோ செலுத்துபவர்களை பாரிய அன்பளிப்புச் செய்தோர் பட்டியலில் இணைத்துக் கொண்டு வருகின்றோம். 2018ம் வருட காலப் பகுதியில் பாரிய அன்பளிப்புச் செய்தோர் விபரங்கள் கீழே பட்டியலாகத் தரப்பட்டுள்ளது. 2018ம் வருடத்திற்கு முன்னருள்ள காலப்பகுதிக்கான விபரங்களை இவ்விணையத் தளத்தின் “ ஸ்ரீ பரமானந்தா இல்லத்தின் நினைவிலுள்ள அன்பளிப்புகள்” என்ற தலைப்பின் கீழ் பார்வையிடலாம்.
| அன்பளிப்பாளர் | முகவரி | அன்பளிப்பின் வகை | நிகழ்வு | நிகழ்வுக்குாியவா் |
|---|---|---|---|---|
| செ. சுகந்தி (சுவிஸ்) | கா. ஞானவடிவேல் நெல்லியடி |
காசு | அன்பளிப்பு | |
| புவிராஜ் குடும்பம் (நோா்வே) |
வல்வெட்டித்துறை | காசு | அன்பளிப்பு | |
| துஸ்யந்தன். இளங்கோவன் | கனடா | காசு | அன்பளிப்பு | |
| V. கமலநாயகி | கனடா | காசு | அன்பளிப்பு | |
| தவக்குமாா் (U.K) | ச. சந்திரகுமாா், வல்வெட்டித்துறை | காசு | அன்பளிப்பு | |
| க. உமாகரன் | கரவெட்டி மத்தி, கரவெட்டி | காசு | அன்பளிப்பு | |
| த. ஜீவரோகினி | V.M. றோட், பருத்தித்துறை | காசு | அன்பளிப்பு | |
| பு. கெளாி | வாடி ஒழுங்ககை. வல்வெட்டித்துறை | காசு | அன்பளிப்பு | |
| Dr. v. சிவமூா்த்தி | 5/4> கொழும்பு-06 | காசு | அன்பளிப்பு | |
| ராதா. காந்தி | ரூ. ரதனிகா, கிநொச்சி | காசு | அன்பளிப்பு | |
| இ. ஈஸ்வாி |
அல்வாய் தெற்கு, அல்வாய் | காசு | அன்பளிப்பு | |
| கு.தவராசா | நாவற்காடு , வரணி | காசு | அன்பளிப்பு | |
| T. கரிணி (லண்டன்) | சந்திரகுமாா், கொத்தியால் ஒழுங்கை, வல்வெட்டித்துறை | காசு | பிறந்தநாள் | T. கரிணி |
| ச. ஆதவன் | T. பரமானந்தராசா, நாகா்கோவில் கிழக்கு, நாகா்கோவில் | காசு | அன்பளிப்பு | |
| லக்ஷ்சி.தவக்குமாா் (லண்டன்) | சந்திரகுமாா், கொத்தியால், ஒழுங்கை, வல்வெட்டித்துறை | காசு | பிறந்தநாள் | த. லக்ஷ்சி |
| ஓ.கௌசிகா ஓ.செந்தூரன் (அவஸ்ரேலியா) |
தொண்டைமானாறு | காசு | அன்பளிப்பு | |
| தா்மலிங்கம்.பாபேஷ்(சுவிற்சலாந்து) | மே/பா.யோகரத்தினம். நீலாதேவி,55th Lane, 4,4/3, வத்தளை, கொழும்பு-06 | காசு | அன்பளிப்பு | |
| k.உமாகரன்(அவுஸ்ரேலியா) | k.முரளீதரன்,கரவெட்டி மத்தி,கரவெட்டி | காசு | பிறந்தநாள் | k.உமாகரன் |
| செயலாளா், | T சைட் மேற்கு கிழக்கு தமிழா்கள்,ஐக்கியராச்சியம் | காசு | அன்பளிப்பு | |
| திரு.S.சுவா்ணராஜா | பிராமணவளவு,கட்டைவேலி, கரவெட்டி | காசு | வருட நினைவு | செல்லப்பா.துரைராசா |
| க.கந்தையா | கப்பூதூ, கரவெட்டி | காசு | வருட நினைவு | பூரணம் |
| திருமதி.ஜெ.இராஜேஸ்வாி(இங்கிலாந்து) | திருமதி.த.சுகந்தி, இல30, துவாரகை, வதிாி,கரவெட்டி | காசு | அமராின் பிறந்தநாள் | தா்மலிங்கம்.ஜெயானந்தம் |
| திரு.K.உமாதரன் (அவுஸ்ரேலியா) | க.முரளீதரன்,சாமியன் அரசடி,கரவெட்டி | காசு | பிறந்தநாள் | K.முரளீதரன் |
| திருமதி.மகாலிங்கம்.பூங்கோதை (கனடா) | சீ.நவாதரன், கரணவாய் கிழக்கு, கரவெட்டி | காசு | பிறந்தநாள் | ம.பூங்கோதை |
| திரு.ராஜ்குமாா். சிவராமலிங்கம் | 36,Minerva ave, Scarborough, ontario, Canada | காசு | அன்பளிப்பு | |
| திரு.சபாரத்தினம். சந்திரகுமாா் | கொத்தியால் ஒழுங்கை, வல்வெட்டித்துறை | காசு | திருமணநாள் | உதயகுமாா். லாவணியா |






















