அன்பளிப்பாளர் முகவரி அன்பளிப்பின் வகை நிகழ்வு நிகழ்வுக்குாியவா்
ஞானக்குமார்(இலண்டன்) மே.பா-மா.சிவசண்முகம், கொடிகாமம், புலோலி காசு பிறந்தநாள் ஞா.சங்கரி
இ.கனகமணி காரைநகர் காசு வருடநினைவு ரகுலேந்திரன் காஞ்சனா
க.சூரியகுமார் இலண்டன் காசு பிறந்தநாள் நிசானா
பணிக் கூற்று

“நாதியற்று வாழ்வோர்க் கெல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே” என்பது எம் சேவை. நாதியற்றோர்க்கு மனிதாபிமான உதவிகள் தேவைகளை வழங்குவதே எமது பணி.

தூர நோக்கு

ஆதரவற்றோர், வறுமையுற்றோரை அரவணைத்து அவர்களுக்கு உணவு, உடை, உறையுள், கல்வி போன்ற வசதிகளை அளித்து எதிர்காலத்தில் வினைத்திறன் மிக்க பிரஜைகளாக்குவதே எம் நோக்கு.

அண்மைய நிகழ்வுகள்

கடைசி மூன்று நாட்கள் ஸ்ரீ பரமானந்தா ஆச்சிரமத்திற்கு அன்பளிப்புச் செய்தோர் பட்டியல்

ஸ்ரீ பரமானந்தா இல்லத்திற்கு நாளாந்தம் அன்பளிப்புச் செய்வோரின் விபரங்கள் இப் பந்தியின் மூலம் வெளிப்படுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. கடைசியாகவுள்ள மூன்று நாட்களின் விபரங்களை மட்டுமே பார்க்கக்கூடியதாக இவ்விணையத்தளம் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. அதற்கு முந்தைய நாள் கிடைக்கப்பெற்ற அன்பளிப்புகளின் விபரம் தானாகவே மறைந்துவிடும்

06.02.2025

அன்பளிப்பாளர் முகவரி அன்பளிப்பின் வகை நிகழ்வு நிகழ்வுக்குாிவா்
ஜீவகன் வட்டுக்கோட்டை காசு வருடநினைவு சண்முகவடிவேல்
த.உதயமூர்த்தி தும்பளை காசு வருடநினைவு அமிர்தலட்சுமி சேதுபதி
விஜிதா புலோலி காசு வருடநினைவு இ.வீரகேசரி அம்மா
தங்கவேலாயுதம் துன்னாலை காசு பிறந்தநாள் கு.நிரோசா
ரவிச்சந்திரன் மானிப்பாய் காசு வருடநினைவு இ.விசாலாட்சி
தி.செல்வக்குமார் கரணவாய் காசு வருடநினைவு தி.பறுவதம்
க.இந்துமதி பம்பலப்பிட்டி காசு பிறந்தநாள் பி.அட்விக், பி.நேசா
சு.மோகனகுரு வல்வெட்டித்துறை காசு வருடநினைவு சிவானந்தம்
சா.கனகரத்தினம் யாழ்ப்பாணம் காசு வருடநினைவு சாந்தலிங்கம் கனகரத்தினம்

05.02.2025

அன்பளிப்பாளர் முகவரி அன்பளிப்பின் வகை நிகழ்வு நிகழ்வுக்குாியவா்
செ.சஞ்ஞீவ்குமார் கரவெட்டி காசு அன்பளிப்பு அன்பளிப்பு
அ.முரளீதரன் இலண்டன் காசு பிறந்தநாள் மு.தேவரஞ்சினி
வி.கலையரசி அல்வாய் வடக்கு காசு பிறந்தநாள் ஜானியா
த.கஸ்துாரி இலண்டன் காசு பிறந்தநாள் த.கலையரசி
புவனேஸ்வரன் பருத்தித்துறை காசு வருடநினைவு க.சிவசுப்பிரமணியம்
நாகராசா இரகு அல்வாய் காசு பிறந்தநாள் அமரர்.நாகராசா
பாலசுந்தரம்(கனடா) க.உலகநாதன் காசு வருடநினைவு அன்பளிப்பு
சுதாதர்சிகா இலண்டன் காசு பிறந்தநாள் ஆரியா

24.01.2025

அன்பளிப்பாளர் முகவரி அன்பளிப்பின் வகை நிகழ்வு நிகழ்வுக்குாிவா்
ஜீவகன் வட்டுக்கோட்டை காசு வருடநினைவு சண்முகவடிவேல்
த.உதயமூர்த்தி தும்பளை காசு வருடநினைவு அமிர்தலட்சுமி சேதுபதி
விஜிதா புலோலி காசு வருடநினைவு இ.வீரகேசரி அம்மா
தங்கவேலாயுதம் துன்னாலை காசு பிறந்தநாள் கு.நிரோசா
ரவிச்சந்திரன் மானிப்பாய் காசு வருடநினைவு இ.விசாலாட்சி
தி.செல்வக்குமார் கரணவாய் காசு வருடநினைவு தி.பறுவதம்
க.இந்துமதி பம்பலப்பிட்டி காசு பிறந்தநாள் பி.அட்விக், பி.நேசா
சு.மோகனகுரு வல்வெட்டித்துறை காசு வருடநினைவு சிவானந்தம்
சா.கனகரத்தினம் யாழ்ப்பாணம் காசு வருடநினைவு சாந்தலிங்கம் கனகரத்தினம்

2018ம் ஆண்டில் பாரிய அன்பளிப்புச் செய்தோர் பட்டியல்

ஸ்ரீ பரமானந்தா இல்லத்திற்குப் பாரிய அன்பளிப்புச் செய்தோரை எப்பொழுதும் நினைவு கூரும் பொருட்டு, அதன் விபரங்களை ஆரம்ப காலம் தொடக்கம் தேடிப் பெற்று, பேணிப் பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியமெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ரூபா ஒரு இலட்சமும் அதற்கு மேற்பட்ட பெறுமதியையும் கொண்ட அன்பளிப்புகளைப் பணமாகவோ அல்லது பொருட்களாகவோ செலுத்துபவர்களை பாரிய அன்பளிப்புச் செய்தோர் பட்டியலில் இணைத்துக் கொண்டு வருகின்றோம். 2018ம் வருட காலப் பகுதியில் பாரிய அன்பளிப்புச் செய்தோர் விபரங்கள் கீழே பட்டியலாகத் தரப்பட்டுள்ளது. 2018ம் வருடத்திற்கு முன்னருள்ள காலப்பகுதிக்கான விபரங்களை இவ்விணையத் தளத்தின் “ ஸ்ரீ பரமானந்தா இல்லத்தின் நினைவிலுள்ள அன்பளிப்புகள்” என்ற தலைப்பின் கீழ் பார்வையிடலாம்.

அன்பளிப்பாளர் முகவரி அன்பளிப்பின் வகை நிகழ்வு நிகழ்வுக்குாியவா்
செ. சுகந்தி (சுவிஸ்) கா. ஞானவடிவேல்
நெல்லியடி
காசு அன்பளிப்பு
புவிராஜ் குடும்பம்
(நோா்வே)
வல்வெட்டித்துறை காசு அன்பளிப்பு
துஸ்யந்தன். இளங்கோவன் கனடா காசு அன்பளிப்பு
V. கமலநாயகி கனடா காசு அன்பளிப்பு
தவக்குமாா் (U.K) ச. சந்திரகுமாா், வல்வெட்டித்துறை காசு அன்பளிப்பு
க. உமாகரன் கரவெட்டி மத்தி, கரவெட்டி காசு அன்பளிப்பு
த. ஜீவரோகினி V.M. றோட், பருத்தித்துறை காசு அன்பளிப்பு
பு. கெளாி வாடி ஒழுங்ககை. வல்வெட்டித்துறை காசு அன்பளிப்பு
Dr. v. சிவமூா்த்தி 5/4> கொழும்பு-06 காசு அன்பளிப்பு
ராதா. காந்தி ரூ. ரதனிகா, கிநொச்சி காசு அன்பளிப்பு
இ. ஈஸ்வாி
அல்வாய் தெற்கு, அல்வாய் காசு அன்பளிப்பு
கு.தவராசா நாவற்காடு , வரணி காசு அன்பளிப்பு
T. கரிணி (லண்டன்) சந்திரகுமாா், கொத்தியால் ஒழுங்கை, வல்வெட்டித்துறை காசு பிறந்தநாள் T. கரிணி
ச. ஆதவன் T. பரமானந்தராசா, நாகா்கோவில் கிழக்கு, நாகா்கோவில் காசு அன்பளிப்பு
லக்ஷ்சி.தவக்குமாா் (லண்டன்) சந்திரகுமாா், கொத்தியால், ஒழுங்கை, வல்வெட்டித்துறை காசு பிறந்தநாள் த. லக்ஷ்சி
ஓ.கௌசிகா
ஓ.செந்தூரன் (அவஸ்ரேலியா)
தொண்டைமானாறு காசு அன்பளிப்பு
தா்மலிங்கம்.பாபேஷ்(சுவிற்சலாந்து) மே/பா.யோகரத்தினம். நீலாதேவி,55th Lane, 4,4/3, வத்தளை, கொழும்பு-06 காசு அன்பளிப்பு
k.உமாகரன்(அவுஸ்ரேலியா) k.முரளீதரன்,கரவெட்டி மத்தி,கரவெட்டி காசு பிறந்தநாள் k.உமாகரன்
செயலாளா், T சைட் மேற்கு கிழக்கு தமிழா்கள்,ஐக்கியராச்சியம் காசு அன்பளிப்பு
திரு.S.சுவா்ணராஜா பிராமணவளவு,கட்டைவேலி, கரவெட்டி காசு வருட நினைவு செல்லப்பா.துரைராசா
க.கந்தையா கப்பூதூ, கரவெட்டி காசு வருட நினைவு பூரணம்
திருமதி.ஜெ.இராஜேஸ்வாி(இங்கிலாந்து) திருமதி.த.சுகந்தி, இல30, துவாரகை, வதிாி,கரவெட்டி காசு அமராின் பிறந்தநாள் தா்மலிங்கம்.ஜெயானந்தம்
திரு.K.உமாதரன் (அவுஸ்ரேலியா) க.முரளீதரன்,சாமியன் அரசடி,கரவெட்டி காசு பிறந்தநாள் K.முரளீதரன்
திருமதி.மகாலிங்கம்.பூங்கோதை (கனடா) சீ.நவாதரன், கரணவாய் கிழக்கு, கரவெட்டி காசு பிறந்தநாள் ம.பூங்கோதை
திரு.ராஜ்குமாா். சிவராமலிங்கம் 36,Minerva ave, Scarborough, ontario, Canada காசு அன்பளிப்பு
திரு.சபாரத்தினம். சந்திரகுமாா் கொத்தியால் ஒழுங்கை, வல்வெட்டித்துறை காசு திருமணநாள் உதயகுமாா். லாவணியா